Aaduthamma Aaduthamma Agni Satti · Madurai sakthikarthick
Aaduthamma Aaduthamma Agni Satti
℗ Trendani Music
© Trendani Music
Released on: 2022-09-21
Mixer: Derick
Composer: Saravanan ganesh
Streaming Apps Link : https://maduraisakthikarthick.fanlink.tv/Aaduthamma
*Digital Download (Audio MP3)
Aaduthamma Aaduthamma Agni satti Song Lyrics :
ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோயிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி பம்பை முரசொலிக்க பட்டு நகை தான் ஜொலிக்க பம்பை முரசொலிக்க பட்டு நகை தான் ஜொலிக்க பச்ச மண்ணு சட்டியில பக்குவமாய் தீ வளத்து பச்ச மண்ணு சட்டியில பக்குவமாய் தீ வளத்து ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி தப்பு முரசொலிக்க தங்க நகை தான் ஜொலிக்க தப்பு முரசொலிக்க தங்க நகை தான் ஜொலிக்க தானாக ஆடுதம்மா தங்க மக வாசலில தானாக ஆடுதம்மா தங்க மக வாசலிலே ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆத்துல தலமுழுகி ஆரணியாம் பட்டும் கட்டி ஆத்துல தலமுழுகி ஆரணியாம் பட்டும் கட்டி ஆத்தா உங்க அருளால அழகாக ஆடுதம்மா ஆத்தா உங்க அருளால அழகாக ஆடுதம்மா ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி குளம்போல நெய்யூற்றி கோபுரம்போல் தீ வளத்து குளம்போல நெய்யூற்றி கோபுரம்போல் தீ வளத்து கோவில நெருங்கும்போது கொழுந்துவிட்டு எரியுதம்மா கோவில நெருங்கும்போது கொழுந்துவிட்டு எரியுதம்மா ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி கைக்கு கருவளவி கங்கணமும் தானும் கட்டி கைக்கு கருவளவி கங்கணமும் தானும் கட்டி கச்ச நல்ல கலகலங்க கட்டழகி ஆடிவரா கச்ச நல்ல கலகலங்க கட்டழகி ஆடிவரா ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி கொஞ்சும் சலங்கையுமே குதி போட்டு ஆடிவர கொஞ்சும் சலங்கையுமே கும்மரிச்சம் போட்டுவர கொட்டுமேளம் தான் முழங்க கோடிசனம் கூட்டத்திலே கொட்டுமேளம் தான் முழங்க கோடிசனம் கூட்டத்திலே ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி பச்சமனை துரத்திபோல பாத்துக்குவி சொல்லிக்கிட்டு பச்சமனை துரத்திபோல பாத்துக்குவி சொல்லிக்கிட்டு சம்மங்கி மாலைபோட்டு சதுராட்டம் ஆடிக்கிட்டு சம்மங்கி மாலைபோட்டு சதுராட்டம் ஆடிக்கிட்டு ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி விரிச்ச தலையுடனே வேப்பிளைய கைபிடித்து விரிச்ச தலையுடனே வேப்பிளைய கைபிடித்து வீதிக்கு வீதியுமே விளையாடி ஆடிக்கிட்டு வீதிக்கு வீதியுமே விளையாடி ஆடிக்கிட்டு ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி குங்கும பொட்டும் வச்சு குலவையுமே போட்டுக்கிட்டு குங்கும பொட்டும் வச்சு குலவையுமே போட்டுக்கிட்டு கோலம்போட்ட சட்டியில கொழுந்துவிட்டு தீ வளத்து கோலம்போட்ட சட்டியில கொழுந்துவிட்டு தீ வளத்து ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி ஆடுதம்மா ஆடுதம்மா அக்கினி சட்டி ஆத்தா உன் கோவிலோட வாசல சுத்தி
top of page
₹80.00Price
bottom of page